வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது – அண்ணாமலை

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 2021 சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி, தமிழக அமைச்சராக்குவோம் என்றும் உறுதி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் ஆயத்தப் பணிகளுக்கான தொடக்க விழாவில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிதான் விவசாயிகளை கூன் போட்டு நிற்க வைத்தது என குற்றம்சாட்டி உள்ளார். மேலும், மத்திய அரசுடம் மேற்கு வங்க … Read more

5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும்- அண்ணாமலை..!

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பிறகு பலர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். சமீபத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். பின்னர், அவருக்கு பாஜகவில் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், சூர்யா அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்ணாமலை பெயரில் ட்வீட் ஒன்று வெளியானது. பின்னர், அது போலியான கணக்கு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து … Read more

“கல்வி வணிகமாக மாறியதை உடைக்கவே கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டது!”- ஸ்டாலின் கருத்துக்கு அண்ணாமலை பதில்

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறியது சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனபலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையிலும், திட்டமிட்டபடி இன்று நீட் தேர்வுகள் தொடங்கியது. மேலும், நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் திமுக தலைவர் … Read more