நாடி நரம்பு முறுக்க.! அரங்கம் தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்.!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடபட்டுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா – நடிகர் ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11-மணிக்கு வெளியான நிலையில், தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடபட்டுள்ளது. போஸ்டரில் ரஜினியின் கம்பீர குரலுடன் நாடி நரம்பு முறுக்க முறுக்க, ரத்தம் முழுக்க … Read more