அன்பழகன் மறைவு மிகப்பெரிய இழப்பு- ரஜினிகாந்த்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். நடிகர் ரஜினிகாந்த் கீழ்ப்பாக்கத்தில் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு மிகப்பெரிய இழப்பு ஆகும்.60-ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவர் சம்பாதித்தது  மதிப்பும் ,மரியாதையும் தான் .அன்பழகன் குடும்பத்திற்கும் ,ஸ்டாலின் அவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தார். 

அன்பழகனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – அதிமுக இரங்கல்

உடல்நலக்குறைவு காரணமாக திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் மரணமடைந்துவிட்டார்.இந்நிலையில்  திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளனர். 

அன்பழகன் ஆன்மா சாந்தி அடையட்டும் – குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் ஒன்றை  பதிவிட்டுள்ளார். திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் திமுக பொதுச்செயலாளருமான திரு. கே. அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன். pic.twitter.com/W07vSUvp8b — Vice President of India (@VPSecretariat) March … Read more

அன்பழகன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது உடலுக்கு பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், க.அன்பழகன் உடலுக்கு  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். 

அன்பழகன் மறைவு – முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இந்நிலையில் அன்பழகன் மறைவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.   இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார். 

பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது உடலுக்கு பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கீழ்ப்பாக்கத்தில் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 

பேராசிரியர் அன்பழகன் மறைவு – பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இந்நிலையில் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திட எல்லாம்வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன். — Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 7, 2020 அவரது பதிவில், திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் … Read more

பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன்-டிடிவி தினகரன்..!

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று  அதிகாலை 1 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார்.இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது  ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். — TTV Dhinakaran (@TTVDhinakaran) March 7, 2020 . அவர் பதிவிட்டுள்ள … Read more

மறைந்தார் பொதுச்செயலாளர் க அன்பழகன்…மு.க ஸ்டாலின்…தொண்டர்கள் அஞ்சலி

மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவரது  உடல்நிலை மோசம் அடைந்தது இதனால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு   சிறப்பு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல் … Read more

#BREAKING | திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானார்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.இவருக்கு வயது 97 ஆகும். 43 ஆண்டுகள் தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்தவர் அன்பழகன். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் 1922 டிச. 19 ஆம் தேதி பிறந்தார் அன்பழகன்.