ஹிப்ஹாப் ஆதி ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!!

ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் அன்பறிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.  இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பான வசூலை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல … Read more

முதல் முறையாக இரட்டை வேடத்தில் மிரட்ட வருகிறார் ஹிப்ஹாப் ஆதி..?

இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு படத்தில் முதன் முதலாக நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு … Read more

தளபதி 65- யில் இணைந்த பிரபலம்..யார் தெரியுமா..?

தளபதி விஜயின் 65 வது திரைப்படத்தில் ஸ்டண்ட் பயிற்சியாளராக அன்பறிவு பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியியகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடித்து விட்டு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். அதைபோல் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை … Read more