சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து கேப்டன் கர்ப்பம் !

நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் அமெ சட்டர்த்வெய்ட் கடந்த 12 வருடங்களாக நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். 32 வயதான அமெ சட்டர்த்வெய்ட் இதுவரை 119 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6 சதம் , 21 அரைசதம் உட்பட 3,821 ரன்கள் குவித்து உள்ளார். டி 20-யில் 99 போட்டியில் 1526 ரன்கள் எடுத்தார். பெண்கள் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். சட்டர்த்வெய்ட் தன்பாலின ஈர்ப்பு … Read more