அரசியல் சாசன பிரதியை கிழிக்க முயன்ற எம்.பிக்கள் வெளியேற்றம்!

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா  மாநிலங்களவையில் அறிவித்தார்.அந்த அறிவிப்பில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து என அறிவித்தார். இதற்கு குடியரசு தலைவர் ரத்து செய்யும் முடிவுக்கு அனுமதி கொடுத்து உள்ளார்.இதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் ,திமுக மற்றும் போன்ற கட்சிகள் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் சாசன பிரதிகளை … Read more

இரண்டாக பிரிகிறது காஷ்மீர் இனி மாநிலங்களில் யூனியன் பிரேதேசமாகிறது

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.மேலும் ஜம்மு -காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிகிறது. ஜம்மு-காஷ்மீர்  சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் எனவும் , லடாக்  சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

#Breaking : ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து-அமித்ஷா அறிவிப்பு

இந்திய அளவில் காஷ்மீர் தொடர்பான விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காஷ்மீரில் பதற்ற நிலை நிலவி வருகிறது. இன்று  மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால்  பாஜக உறுப்பினர்கள்  கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் கொறடா உத்தரவு விட்டார் . மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் … Read more

வேலூரில் பிரச்சாரம் செய்ய பாஜக தலைவர்கள் நிச்சயம் வருவார்கள் – ஓ.பி.எஸ் உறுதி !

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய பாஜக தேசிய தலைவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக டெல்லியில் இருந்த துணை முதல்வர் பன்னிர்செல்வம் இன்று சென்னை வந்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்சா அவர்களை புகார் கொடுப்பதற்காக சந்திக்கவில்லை என்றும்  அமித்சா உட்பட அனைவரையும் மரியாதையை நிமித்தமாக தான்  சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் … Read more

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா

பாஜக தலைவராக இருந்த அமித்ஷா இன்று  உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். பின் மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டது.அதில்  மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள அலுவலகத்திற்கு அமித்ஷா சென்றார்.அங்கு அவரை அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன் பின்னர் உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றார்.அவருடன் … Read more

பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கான விருந்து நிகழ்ச்சி ! முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா இன்று விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில், பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கான விருந்து நிகழ்ச்சி தொடங்கியது. பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில், பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். விருந்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் … Read more

அமித் ஷா விருந்து !டெல்லி செல்கிறார் முதலமைச்சர் பழனிச்சாமி

இன்று காலை முதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி செல்கிறார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா இன்று விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் டெல்லி விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.எனவே இன்று காலை முதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி செல்கிறார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி எண்ணிக்கை நடைபெறும் சூழலில் … Read more

டெல்லியில் அமித் ஷா விருந்து ! முதலமைச்சர் பழனிசாமி டெல்லி செல்கிறார்..

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் டெல்லி விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.எனவே நாளை காலை முதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி செல்கிறார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி எண்ணிக்கை நடைபெறும் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது  முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.மேலும் இந்த அழைப்பு கூட்டணி கட்சிகளை வலுப்படுத்துவதற்கான நிகழ்வாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் … Read more

மோடி , அமித்ஷா நடவடிக்கை வினோதமாக இருக்கிறது……முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்…!!

மோடி , அமித்ஷா_வின் நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய … Read more

அயோத்தி ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் தடை…..அமித்ஷா குற்றசாட்டு…!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்துகின்றது என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டினார் .  உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் நடைபெற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, “ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கின்றது. அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மூலம் காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டு … Read more