5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி அவசியம் – மத்திய உயர்கல்வித்துறை

5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கற்பிக்கும் முறை இருக்க வேண்டும். இன்று பிரதமர்  மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும். 5 … Read more