#cinemanews: பாக்சிங் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? வெளியானது “சார்பட்டா பரம்பரை” படத்தின் டிரைலர்.!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித். நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது. இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமாக உழைத்து தனது உடலை குத்துச்சண்டை வீரர்களை போல் வைத்துள்ளார். “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழாகி உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் … Read more