வயது 26 தான்! ஆனா இந்த நடிகை கொடுத்துள்ள போஸ் எல்லாம் வேற லெவல்!

நடிகை ஆலியாபட் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தி திரையுலகை கொடிகட்டி பறக்கும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் நீருக்கடியில் கவர்ச்சி உடையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more