ஹீரோவாக அறிமுகமாகும் கும்கி இயக்குனர்..?

பிரபல இயக்குனரான பிரபு சாலமன் ஆர்.விஜயகுமார் இயக்கும் இந்த அழகியே கண்ணே படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.  தமிழ் சினிமாவில் கயல், கும்கி, போன்ற திரைப்படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். இவர் விரைவில் கும்கி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளார். அதற்கு பிறகு நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படமும் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன்பு ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம் அறிமுக இயக்குனரான ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அழகியே கண்ணே … Read more