நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த குடும்ப புகைபடம்!!

தமிழ் திரையுலகில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.இவர் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களை கொண்ண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருகிறார். அஜித் மற்றும் டைரக்டர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்அதில் அஜித்தின் மனைவி நடிகர் ஷாலினியும் சேர்ந்து எடுத்துள்ளார்.

சினிமாவிற்கு வந்ததிலிருந்தே அஜித் படத்திற்கு இசை அமைக்கத்தான் ஆசை! பிரபல இயக்குனர் ஓபன் டாக் …

2002 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசை அமைக்க தொடங்கியவர் இசையமைப்பாளர் இமான். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவர் தெரிவித்தது என்னவென்றால் நன் சினிமா துறைக்கு வந்ததில் இருந்து அஜித் படத்திற்கு இசை அமைக்க ஆசை படுகிறேன் என்று வெளிப்படையாக  கூறியுள்ளார்.  

கரகாட்ட கலைஞர்களுடன் விசுவாசம் படக்குழு : புகைப்படம் உள்ளே

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் ‘விசுவாசம்’. இப்படம் முதலில் தீபாவளி ரிலீசாக வரவிருந்தது. ஆனால் ஹூட்டிங் இன்னும் முடியாமல் இருப்பதால் இப்படம் பொங்கல் ரிலீசாக வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்துக்கு D.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் பாடலுக்கான ஷட்டிங் நடைபெற்று வருகிறது. அந்த பாடல் துள்ளலான நாட்டுப்புற பாட்டு எனவும் அந்த பாட்டில் கரகாட்ட கலைஞர்கள் சேர்ந்து அஜித்துடன் ஆடும்படி பாடல் … Read more

சூர்யாவுக்கு ஆதரவாக மாரும் தல ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் சூர்யாவும் ஒருவர் .விஜய்,அஜித் ஆகிய இவர்களுக்கும் அடுத்தபடியாக இருப்பவர் சூர்யா. விஜய் மற்றும் சூர்யா இருவரும் நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரியும்.ஆனால் தற்போது சூர்யாவின் பிறந்த நாளுக்கு அஜித் ரசிகர்கள்  #HBDSuriyaByAJITHFans என்ற ஹாஸ் டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர் . மேலும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் .

வட சென்னை தாதாவா அஜித்!

தமிழ்  திரை உலகில் தனக்கென்று நீங்காத இடம் பிடித்துள்ளவர்  நடிகர் அஜித்.தற்போது அவர் நடிப்பில் விசுவாசம் படம் தயாராகி வருகிறது.இந்த படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. ஐதராபாத்தில் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.மதுரையில் நடக்கும் சம்பவத்தை கொண்டு எடுக்க பட்டு வருகிறது.இதில் எடுத்துக்காட்டில் நடிகர் அஜித் வட சென்னை தாதாவாக இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

என்றுமே மறக்க முடியாத அஜித்தின் சாதனை!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் இவருக்கு உள்ளது.இவருடைய படம் வெற்றிப்படமாக இல்லாவிட்டாலும் ஆன் ஸ்க்ரீனில் பார்த்தாலே போதும் என்று கூறும் ரசிகர்களும் இருக்கின்றனர். சமூகவலைத்தளங்களில் அஜித்தின் ஒவ்வொரு செயலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.இந்நிலையில் நேற்று 2012ம் ஆண்டு வெளியான பில்லா 2 படத்தின் 6 வருட மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.பில்லா 2 படத்தின் டீசர் வெளியான 7 … Read more

ரஜினி , கமலை பின்னுக்கு தள்ளி மக்கள் மனதில் முதல் இடம் பிடித்த நடிகர் அஜித்..!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 1990 ல் என் கணவர் என் வீடு படத்தின் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அமராவதி,காதல்  கோட்டை , அமர்க்களம், பிள்ளை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார். இவருக்கு பைக் ரேஸ் என்றல் மிகவும் பிடிக்கும் . தனக்கென்று ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொன்ன முதல் திரை கலைஞன் ஆவார் . தற்போது இவர் சிவா இயக்கத்தில் விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ள … Read more

இது வரை வாட்ஸஅப் பயன்படுத்தாத பிரபல நடிகர் ..!

சந்தைக்கு எந்த புதிய மாடல் மொபைல் வந்தாலும் அதை வாங்க நடிகர், நடிகைகள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அஜித் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இன்று ஆளாளுக்கு ஸ்மார்ட் போன் வைத்துள்ள சூழலில் அஜித் கேமராகூட இல்லாத மிகச்சிறிய பேசிக் மாடல் மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறாராம். ‘சார் உங்கள் முன்னால் ஐபோன் எடுத்துப் பேசவே கூச்சமாக இருக்கிறது’ என்று சொன்ன தயாரிப்பு நிர்வாகியிடம், ‘அதைப் பயன்படுத்தவேண்டிய அவசியமும் தேவையும் உங்களுக்கு இருக்கு. ஆனால் வீட்டில் இருந்து … Read more

பில்லா பட சாதனையை முறையடிக்குமா காலா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிகாந்த் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய், அஜித் ஆகியோர் உள்ளனர். இதில் அஜித் படங்களில் பில்லா-2 படம் தான் இதுவரை வந்த படங்களிலேயே சென்னை மாயாஜால் மாலில் ஒரே நாளில் அதிக ஷோ திரையிடப்பட்டதாம். இதை இத்தனை வருடங்கள் கழித்து காலா முறியடிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது, தற்போது வரையே 90 ஷோ காலாவிற்காக ஏற்பாடு செய்துள்ளனர். இந்த வாரம் மட்டுமே 300 ஷோ காலா ஓடும் என கூறப்படுகின்றது.

அஜித்தின் விசுவாசத்தில் தாய்மாமனாக நடிக்கிறார்..!இந்த நடிகர்..!!

விசுவாசம்’ படத்தில் அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா எனத் தகவல் கிடைத்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்துவரும் படம் ‘விசுவாசம்’. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 7-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. பாடல் காட்சியுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், ‘மெர்சல்’ … Read more