கொரோனாவிலிருந்து மீண்டு வந்த விஷால் பட நடிகை .!

கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக ஐஸ்வர்யா அர்ஜூன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், மீண்டும் வந்துள்ளனர்.அந்த வகையில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள், விஷால் மற்றும் அவரது தந்தை என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அவ்வாறு சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஷன் … Read more

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட அர்ஜூன் மகள் .!

ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் விஷாலின் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவர்களின் மகளான ஐஸ்வர்யா அர்ஜூன். கடைசியாக இவர் அர்ஜூன் இயக்கத்தில் உருவான ‘சொல்லி விடவா’ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, சமீபத்தில் நான் கொரோனா … Read more

அர்ஜுன் இயக்கும் 'சொல்லிவிடவா'படத்தின் ட்ரைலர்

‘ஆக்க்ஷன் கிங்’அர்ஜுன் இயக்கி, சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சொல்லிவிடவா’. இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் என்பவர் இசையமைத்துள்ளார். ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்கள் பார்வைக்காக https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc