பண்டைய காலத்து ஈரானியர்களின் குளிரூட்டும் பொறிமுறை…!!

பண்டைய காலத்து ஈரானியர்களின் குளிரூட்டும் பொறிமுறை. இன்று AC என அழைக்கப்படும் Aircondition வசதி பண்டைய ஈரானில் (அத்துடன் ஆப்கானிஸ்தானில்) இருந்துள்ளது. இது குறித்து மார்கோ போலோ தனது பயணக் குறிப்புகளில் எழுதியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் மின்சாரத்தில் இயங்கும் குளிரூட்டியை கண்டுபிடித்தனர். பண்டைய ஈரானியர்களின் AC பொறிமுறை சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப் பட்டது. ஒரு கட்டிடத்திற்கு மேலே உள்ள கோபுரங்களில் காற்று செல்வதற்கான சாளரங்கள் இருக்கும். அதே நேரம் கட்டிடத்தின் … Read more

ஏசி, ப்ரிட்ஜ் விலை ஜனவரி 2018 முதல் உயர வாய்ப்பு

ஜீஎஸ்டி அமலுக்கு பின் உள்ளீடு பொருட்களின் விலை ஏற்றத்தால் குளிர்சாதன பொருட்களின் விளையும் 3% முதல் 4% வரை உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பே விலையை உயர்த்த திட்ட்டமிட்டனர். ஆனால் அது ஜிஎஸ்டி வந்ததால்  சாத்தியப்படவில்லை எனவே ரீடேயில் கடைகாரர்கள் தீபாவளியின் போது முடிந்த வரை விற்று விட்டனர். மேலும் அடுத்த விலை உயர்வை எதிர்நோக்குகின்றனர். ஸ்டீல், காப்பர் போன்ற பொருட்களின் விலை வுயர்ந்து வருவதால் குளிர்சாதன பொருட்களான ஏ.சி, ப்ரிட்ஜ் போன்ற பொருட்களின் … Read more