#ElectionBreaking: சேதுராமன் கட்சிக்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு – அதிமுக

அதிமுக கூட்டணியில் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு. அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒவ்வொரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. நேற்று 171 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டிருந்தது. அதற்கு முன்னதாக 6 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சிறிய கட்சிகளுக்கு நேற்று மாலை முதல் பல்வேறு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கூட்டணியில் சேதுராமனின் … Read more

#BREAKING: அதிமுக கொடி – சசிகலாவுக்கு நோட்டீஸ்..!

தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலாவிற்கு கொரோனா இருந்ததால்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெங்களுர் பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார். இந்நிலையில், தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். … Read more