#Breaking:சற்று முன்…தொடங்கியது பொதுக்குழு கூட்டம்;ஒரே மேடையில் ஓபிஎஸ்,இபிஎஸ்!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில்,தாமதமானது.மேலும்,ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை பெருமளவில் வெடித்துள்ள நிலையில், பொதுக்குழு நடைபெறும் இடத்தில் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்,முழக்கங்கள் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இதனிடையே,தாமதமாக வந்த இபிஎஸ் முதலாவதாக பொதுக்குழு மேடையில் ஏறிய நிலையில்,முதலாவதாக வருகை புரிந்த ஓபிஎஸ் இரண்டாவதாக மேடை ஏறினார். இந்நிலையில்,பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.தற்காலிக … Read more

#Breaking:அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு – உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ள நிலையில்,ஒற்றை தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம் … Read more