வெளியானது..வேளாண் அலுவலர்;தோட்டக்கலை உதவி இயக்குனர் தேர்வு முடிவு -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!

வேளாண் அலுவலர் உள்ளிட்ட பதவிக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தற்போது உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ,தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி மற்றும் வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) ஆகிய 991 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 17.04.2021 மற்றும் 18.04.2021 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில்,இப்பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.அதன்படி,இத்தேர்வு எழுதியவர்கள் அதன் முடிவுகளை https://www.tnpsc.gov.in/english/Results.aspx  என்ற டிஎன்பிஎஸ்சி … Read more