#AFGvZIM: ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்து டி-20 தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணியும், 2-வது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, தொடர்ந் சமனில் முடிந்தது. இதையடுத்து, … Read more