இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று…! மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம்…!

இந்தியாவில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம்.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 4,01,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரங்கள் பற்றி பார்ப்போம். அந்தமான் நிகோபார் தீவு – 5,949 பேருக்கு பாதிப்பு, 67 பேர் உயிரிழப்பு அருணாச்சல பிரதேசம் – 18,419 பேருக்கு பாதிப்பு, 59 பேர் உயிரிழப்பு அசாம் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…!

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2 லட்சத்து 739 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 24 … Read more

இந்தியாவில் 7,69,052 பேருக்கு கொரோனா வைரஸ்!

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பதக்கது உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உலக அளவில் இதுவரை  12,166,688 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ளதுடன்,  552,046 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7,030,227 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால்,  7,69,052 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  21,144 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  476,554 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.