உங்கள் ஸ்மார்ட் போனில் அவசியம் மாற்ற வேண்டிய 5 செட்டிங்ஸ்கள் இதோ..!

பலருக்கும் தன்மை விட தனது ஸ்மார்ட் போன் மீது அதீத அன்பும் அக்கறையும் இருக்கும். ஸ்மார்ட் போனை நாம் எந்த அளவுக்கு பார்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு தான் அதன் செயல்பாடும், திறனும் கூடும். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலருக்கும் அதில் உள்ள சில முக்கியமான செட்டிங்ஸ்கள் பற்றி தெரிவதில்லை. இந்த தொகுப்பில் நாம் அவசியம் இப்போதே மாற்ற கூடிய 5 செட்டிங்ஸ் பற்றி பார்க்க போகிறோம். பிளேஸ்டார் அன்றாடம் பல ஆயிர கணக்கான ஆப்ஸ்கள் வெளி … Read more