நிறைய பேர் கூட உறவில் இருந்தேன்! அதிர வைத்த அருவி பட நடிகை!

Aditi Balan

அருவி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அதிதி பாலன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியாக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் கூட சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்று வருவது போல அதிதி பாலன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், நடிகை அதிதி பாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது உறவில் இருந்தது பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய … Read more

இந்தியில் ரீமேக்காகும் ‘அருவி’.!

அதிதி பாலன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அருவி திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘அருவி’.பிரபல தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு தயாரித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஷூல்’ என்கிற திரைப்படத்தை இயக்கிய ஈ.நிவாஸ் என்பவர் இயக்கும் … Read more