ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை ஷெரின் தமிழில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் , மேலும் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கமலின் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் … Read more

நடிகை சின்மாயி வெளியிட்டுள்ள அட்டகாசமான அண்மை புகைப்பாம் உள்ளே!

நடிகை சின்மாயி தனது அண்மை புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சின்மாயி எப்பொழுதும் இணையதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.  தான் எடுத்துக்கொள்ளும் அண்மை புகைப்படங்களை வழக்கமாக இணையதள பக்கத்தில் பதிவிடும் சின்மாயி, தற்பொழுதும் தனது கலக்கலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram … Read more