ஆன்லைன் சூதாட்டம்..நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும் – அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் நிச்சயம் தடை விதிக்கப்பட்டும் என அமைச்சர் ரகுபதி பேட்டி. புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சம்பந்தமான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி தான் ஆன்லைன் ரம்மி குறித்து கருத்து கேட்டுள்ளோம். ஆன்லைன் ரம்மி கருத்து கேட்பு குறித்து இபிஎஸ் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாக உள்ளது என்றார். அரசு நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி … Read more

சினிமாவில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது – நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோன் தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும், இவர் பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், முந்தைய காலத்தில், நடிகைகள் என்றாலே அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். யாருமே சினிமாவிற்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு.  ஆனால், இந்த நிலை தற்போது மாறி, முன்பெல்லாம் கதாநாயகர்களுக்காக கதை எழுதும் நிலைமை இருந்தது. கதாநாயகிகள் … Read more

அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்.!

ஆண்டுதோறும் போர்ப்ஸ் நிறுவனம் சர்வதேசஉலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்  பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை இந்திய நடிகர் அக்ஷய்குமார் பிடித்து உள்ளார். அவர் 462 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ஆண்டுதோறும் போர்ப்ஸ் நிறுவனம் சர்வதேச உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்  பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் ஹாலிவுட் ஸ்டார் … Read more

மலர் டிச்சருக்கு என்னாய்ய இப்படி வரவேற்பா..?நம்பவே முடியல..!!

மலையாள் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பல ரசிகர்களை தன்பால் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் மருத்துவ பட்டத்தை வெளிநாட்டில் படித்து பெற்றவர் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும்.ஆனால் நடிப்பின் மீது கொண்ட பிரேமத்தினால் மருத்துவத்தை மறந்து மலையாள மங்கை முழு நேர நடிகையாக சினிமாவிற்கே வந்துவிட்டார். தமிழ், தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார். மாரி 2 தனுசுடனும், NGK வில் நடிகர் சூர்யாவுடனும் நடித்துள்ளார். இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இதனை தெரிவிக்கும் … Read more