தளபதி64 படத்திலிருந்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ விலகல் ! – சேவியர் தக்க பதிலடி

தளபதி விஜய்யின் பிகில் படம் தீபவாளி அன்று திரைக்கு வரும் நிலையில் விஜய் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்ததுள்ளது. தளபதி தனது அடுத்த படத்தை கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக  விஜய் சேதுபதி நடக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், தளபதி64 படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் பிரிட்டோவுக்கும் படக் குழுவினருக்கும் ஏற்பட்ட மோதலே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் … Read more

"எங்க அப்பாவும் குண்டு, அம்மாவும் குண்டு இதுல நா என்ன பன்னுவேன்" – ரோபோ சங்கரின் மகள் !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் கால்பந்து வீரராக … Read more

" புள்ளிங்களா ! கெத்தா உலாத்துங்கோ !" – பிகில் டிரெய்லர் குறித்து காமெடி நடிகர் விவேக் ட்விட்..!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் காமெடி நடிகர் விவேக் தனது டிவிட்டரில் “ஒரு விஜய் – … Read more

"பிகில்" ட்ரெய்லர் குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ட்வீட்…!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது டிவிட்டரில் “என்னுடைய நண்பர்கள் … Read more

50மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை "சிம்டாங்காரன்" பாடல்.

இயக்குனர் ஏ. ஆர். முருதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த படமான ‘சர்கார்’ படத்தில் ‘சிம்டாங்காரன்’ எனும் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலை விவேக் எழுத ஏ. ஆர். ரகுமான் இசையில் பம்பா பாக்கியா, விபின் அனேஜா மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர். இந்நிலையில், இந்த பாட்டு தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அட்லி வெளியிட்ட பிகில் போஸ்டர்..! ட்ரெண்டிங்-க்கு பஞ்சமில்லை !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று(அக்.8) அட்லி தனது ட்விட்டரில் பிகில் படத்தின் காதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஆவலுடன் காத்திருந்த "பிகில்" டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. Get ready for the Meratal trailer of our Thalapathy’s #Bigil @Ags_production @Atlee_dir @arrahman #Nayanthara @am_kathir … Read more

ரசிகர் ஒருவரால் தளபதி64 படப்பிடிப்பு காட்சி இணைத்தில் வெளியாகியுள்ளது !

அட்லி, விஜய் கூட்டணியில் உருவாகிய பிகில்(தளபதி63) படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் விஜயின் ரசிகர்கள் அனைவரும் பிகில் டிரெய்லருக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், விஜய் தனது அடுத்து படத்தை (தளபதி64) லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போது விஜய் தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில், தளபதி64 படம்பிடிப்பின் போது ரசிகர் ஒருவர் புகைப்படத்தையும் வீடியோ ஒன்றையும் சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ளார். https://twitter.com/sathyavj360/status/1180817072411963392?s=09 https://twitter.com/sathyavj360/status/1180817072411963392?s=09

விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளனர். “பிகில்” படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியது. இந்த படத்தில் அனிருத் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ம் தேதி சென்னையில் தொடங்கும் என … Read more

ஒரு பக்கம் விஜய்தனுஷ், மறு பக்கம் சூர்யாஅஜித் twitter-இல் மாஸ் காட்டி வரும் ரசிகர்கள்..!!

சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித்,சூர்யா மற்றும் தனுஷ். இவர்களின் நட்பு விலை மதிப்பில்லாதது என ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர். ஆகையால், தற்போது hashtag வைரலாகி வருகிறது. எப்பவும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கம். அதிலும் ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் hashtag- ஐ  ட்ரெண்ட் செய்வது வழக்கமாக வைத்துள்ளார்கள். தற்போது வழக்கத்துக்கு மாறாக #என்றும்நட்பு_விஜய்தனுஷ் மற்றும் #அன்புள்ள_சூர்யாஅஜித் என்ற hashtag தற்போது செம்ம வைரலாகி வருகிறது. … Read more