#Breaking:பிரபல தயாரிப்பாளருக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மிஸ்டர் லோக்கல்: மிஸ்டர் லோக்கல் படத்திற்கு போடப்பட்ட ரூ.15 கோடியில் ரூ.11 கோடி மட்டுமே ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாகவும்,மீதமுள்ள ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர அவருக்கு உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் மனுதாக்கல் செய்துள்ளார். நாளை மறுநாள்: மேலும்,அதற்கான டிடிஎஸ் தொகையை வருமானவரித்துறையில் செலுத்தாததால் அதை செலுத்தவும் உத்தரவிட சிவகார்த்திகேயன் கோரிக்கை … Read more

சிவகார்த்திகேயனின் படத்தன்று ரிலீஸாகவுள்ள விஜய்சேதுபதி படம்..!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தன்று விஜய்சேதுபதியின் முகிழ் படம் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். தற்போது இந்த படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் முகிழ் படம் … Read more

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில்,நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழக … Read more