#Breaking: பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை!

பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன், 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.  கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி, அம்மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 92 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதில் பாலக்காடு … Read more

நடிகர் கோபாலகிருஷ்ணன் உடல்நல பாதிப்பால் காலமானார்.!

2009ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் மூலம் அறிமுகமான கோபாலகிருஷ்ணன் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  2009ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் மூலம் அறிமுகமான கோபாலகிருஷ்ணன் சசிக்குமாருக்கு மாமன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அரசு வேலைக் கிடைத்தால் தான் தனது பெண்ணை திருமணம் செய்து தருவேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவரது கதாப்பாத்திரம் பேசும்படியாக இருந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் … Read more