தர்சன் காதலியுடன் பிக்பாஸ் வின்னர் முகன் மற்றும் அபிராமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில்,முகன், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் நான்கு பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த நிகழ்ச்சியில், சந்தைகள், மோதல்கள், வாக்குவாதங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெற்றது. இறுதியில் இந்த நிகழ்ச்சியில் முகன் அவர்கள் வெற்றி பெற்றார். இந்நிலையில், தர்சனின் காதலியான சனம் ஷெட்டி முகன் மற்றும் அபிராமியுடன் இணைந்து … Read more

இவங்க ஃபரன்ஷிப்ப பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும்! இருந்தா இப்படி தான் இருக்கும்!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து இவர் இரு துருவம் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு முகன் மீது காதல் வயப்பட்டு சில பிரச்னைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள அபிராமி, கவின் மற்றும் சாண்டி … Read more

திரைப்படம் போல 2 கோடி பட்ஜெட்டில் உருவாகும் வெப் சீரியல்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் வெப் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக திரைப்படங்களுக்கு செலவு செய்வது போல செலவு செய்து, வெப் சீரியலை இயக்குகின்றனர். இந்நிலையில், எம். குமரன் இயக்கத்தில் இருதுருவம் என்ற வெப் சீரியல் உருவாகியுள்ளது. இதில் நடிகை நந்தா மற்றும் பிக்பாஸ் அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். இது குறித்து பேசிய நடிகை நாதா, ‘திரைப்படம் போல 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள த்ரில்லர் கதை … Read more

வெப் தொடரில் களமிறங்கிய பிக்பாஸ் அபிராமி!

நடிகை அபிராமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி, சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் பமீதா என்ற கேரக்டேரில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து இவர், சோனி லிவ் செயலியில் வெளியாகியுள்ள, ‘இரு துருவம்’ என்ற இணைய தொடரில், நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த தொடர் … Read more

இவங்க எப்படா எழுத்தாளரானாங்க! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், இவர் நடித்துள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். … Read more

விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரத்தில் இணைந்த பிக் பாஸ்-3 பிரபலம்!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் முதலில் சூர்யா நடிக்க இருந்து பின்னர் கிடப்பில் போடப்பட்டு, பின்னர் விக்ரம் நடிப்பில் இப்படம் உருவானது. அந்த படம் முக்கல்வாசி முடிவடைந்து விட்டது. இன்னும் க்ளைமேக்ஸ் பகுதி படமாக்கப்படவில்லை. இப்பட டீசர் ரிலீசாகி வருடக்கணக்கில் ஆகிவிட்ட நிலையில், தற்போது இப்பட ஷூட்டிங் வேலைகளை படக்குழு ஆரம்பிக்க உள்ளது. இதில், புதிய வரவாக பிக் பாஸ் 3 புகழ் அபிராமி நடிக்க … Read more

அடடா நம்ம அபிராமிக்கு இப்படி ஒரு வரவேற்பா?

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில், பிக்பாஸ் அபிராமி நடித்துள்ளார். இந்த படம் 50 நாட்களை கடந்து, மிகவும் விறுவிறுப்பாக வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில், அபிராமி தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகன் மீது காதல்வயப்பட்டு, பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு … Read more

ட்வீட்டரில் அபிராமி பதிவிட்ட அதிரடியான பதிவு! பலரின் கேலி கிடலுக்கு ஆளான அபிராமி!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமிக்கு முகன் மீது ஏற்பட்ட காதலால் சில கலவரங்களும், மோதல்களும் ஏற்பட்டது. இதன் மத்தியில் அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அபிராமி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பாதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘என்னை … Read more

மக்களே நன்றி! நேர்கொண்ட பார்வை நிமிர்ந்து நடைபோடுகின்றது! பிக்பாஸ் பிரபலத்தின் அட்டகாசமான பதிவு!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்திருந்த நிலையில், இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் வெளியாகி 50  நாட்களை கடந்து வெற்றி நடை போட்டு வருகிற நிலையில், பிக்பாஸ் பிரபலமான அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இறைவனுக்கும் மக்களுக்கும் நன்றி கூறி, நேர்கொண்ட பார்வை … Read more

என்னமா கால் தரையில நிற்க மாட்டிக்கிதோ? பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் பச்சை நிற உடை அணிந்தவாறு, கால்களை மேலே தூக்கியவாறு உள்ள புகைப்படத்தை தனது … Read more