கால்கள் நடுங்கிய பாகிஸ்தான் ராணுவ தளபதி.. நாடாளுமன்றத்தில் போட்டு உடைத்த எதிர்க்கட்சி எம்.பி.!

விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால், அன்று இரவு இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் என பாகிஸ்தான் எதிர்க்கட்சி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி குரேஷி, விங் கமாண்டர் அபிநந்தன் பிடிப்பட்டபோது நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, பாகிஸ்தானில் உள்ள நாடாளுமன்றத் தலைவர்களிடம் அபிநந்தனை விடுவிக்கவிட்டால் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் … Read more

மீண்டும் விண்ணில் பறக்கும் கிங்!!

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானத்தை, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மிக் 21 போர் விமானத்தின் மூலம் தாக்கி வீழ்த்தினார். அப்பொழுது நடந்த நடந்த தாக்குதலில், அவரின் விமானமும் பாதிப்படைந்தது. பாராச்சூட் மூலம் அவர் பாக்கிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார். அங்கிருந்து மத்திய அமைச்சகம் உதவியுடன் இந்தியா திரும்பினார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவரை பணிக்கு திரும்ப இந்திய விமானப்படை அனுமதி அளித்தது. இந்நிலையில், நீண்ட நாள் … Read more

40 மணிநேரம் சித்திரவதையை அனுபவித்தாரா அபிநந்தன்?! வெளியான தகவல்கள்!

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு இந்திய ராணுவம் பல விசாரணைகளுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் அபிநந்தனை … Read more