பிக் பாஸில் அடுத்ததாக வெளியேற்றப்பட்ட நபர் இவரா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் சண்டை சச்சரவு, போட்டி, என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. திடீர் கஸ்தூரி வருகை, சரவணன் வெளியேற்றம், மதுமிதா திடீரென வெளியேறியது என பரபரப்பாகநகர்ந்து வருகிறது. இன்று பிக் பாஸ் போட்டியில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அதன் படி தற்போது பிக் பாஸ் போட்டியில் இருந்து அபிராமி வெங்கடாச்சலம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர் அபிராமியை இப்படி கட்டிப்பிடித்து நிற்கும் அந்த நபர் யார்?! புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டி,  சச்சரவுகள், சண்டை, காதல், மோதல் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக நடிகை அபிராமி உள்ளார். இவர் நாளை வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிக் பாஸ் போட்டியில் முதலில் போட்டியாளர் கவினுக்கும் அபிராமிக்கும் காதல் என கிசுகிசுபட்டது. தற்போது முகின் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இணையத்தில் ஒரு புகைப்படம் … Read more