சட்டப்பேரவை அவை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு மனுதாக்கல்…!

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்துள்ளனர். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், … Read more