வேங்கை மவன் ஒத்தையில இருந்தும் வீழ்த்த முடியாத ஆஸ்திரேலியா அணி!அபார சதம் ….

நேற்று தனது 22வது டெஸ்ட் சதத்தை போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ்  எடுத்து 126 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இவரது இந்த மிகச்சிறந்த டெஸ்ட் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியை உருவாக்கி உள்ளது, ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்ஸில் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் (6/49) சற்றுமுன் 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்து மொத்தமே 72 ரன்கள்தான் முன்னிலை பெற்றுள்ளது. இது … Read more

ஸ்மார்ட் ஏபி டீவில்லியர்ஸ்!லயன் பந்தை எறிந்த பின்னும் வாக்குவாதம் செய்யாமல் சென்ற ஏபிடீ…..

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனபோது அவர் மார்பு மீது பந்தை எறிந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயானுக்கு அபராதம் விதித்து  உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி  டர்பனில் நடந்தது. இதில் 118 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்ஸின் போது, ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் வீசிய ஓவரில் ஒரு ரன் எடுக்க முற்பட்டு தென் … Read more

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…

  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அறிவிக்கப்பட்ட அதிகார்பபூர்வ இந்திய அணி: விராத் கோலி(கேப்டன்) ,ரோகித் சர்மா,ஷிகர் தவான், ரஹானே,ஷ்ரேயாஸ் ஐயர்,மணிஷ் பாண்டே,கேதர் ஜாதவ்,தினேஷ் கார்த்திக்,தோனி(கீப்பர்),ஹர்திக் பாண்டியா,அக்சர் படேல்,குல்தீப் யாதவ்,சாஹல்,புவனேஸ்வர் குமார்,பும்ரா,ஷமி,ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒரே வருடத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர் : ரோகித் சர்மா : மொத்தம் 64 சிக்சர்

இந்திய கிரிகெட் வீரர் ரோகித் சர்மா நேற்று இலங்கைக்கு எதிராக 35 பந்தில் சதம் அடித்து டேவிட் மில்லர் சாதனையை சமன் செய்துள்ளார். இவர் இந்த வருடம் இன்னும் நிறைய சாதனைகளை செய்து வருகிறார். ஒரு வருடத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ஏற்கனவே 2015ஆம் ஆண்டு டிவில்லியர்ஸ் ஒரே வருடத்தில், 63 சிக்சர் அடித்து சாதனை படைத்து இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ரோகித் 64 … Read more

டிவிலியர்ஸ்க்கு மீண்டும் டெஸ்ட் போட்டியில் இடம்.

தென்னாப்பிரிக்கா ; அணியில் சுமார்  2 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் அணியில் டிவிலியர்ஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெறும் 4 நாள்கள் டெஸ்ட் போட்டியில் டுபிளசி தலைமையிலான ஸ்டெயின், மோர்னே மோர்கல் உள்ளிட்டோர் கொண்ட 14 பேர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. source; dinasuvadu.com