14 வயதிற்குட்பட்டவர்கள் தவிர மற்றவர்களிடம் இந்த செயலி கட்டாயம் இருக்க வேண்டும்.!

14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும். நாடு முழுவதும் நான்காவது கட்ட பொதுமுடக்கம் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகின்ற 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு … Read more

ஆரோக்கிய சேது செயலியை மொபைலில் பயன்படுத்துங்கள் – பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரக் கூடிய நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு போடப்பட்டு இருந்தது. இன்று ஊரடங்கு இந்தியாவில் முடிவடையும் நிலையில் இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மே 3ஆம் தேதி வரை மேலும் இந்த ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும் ஏப்ரல் 20க்கு பிறகு சற்று விதிமுறைகளின்படி தளர்த்தப்படும் எனவும் கூறியிருந்தார். அதன் பின்பு … Read more