அர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி! காரணம் இது தான்!

அர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி, அதற்க்கு காரணம் சாப்பாடு பரிமாறுவது தான். பிக் பாஸ் வீடு என்றாலே வாக்குவாதத்திற்கும் சண்டைக்கும் பஞ்சம் இருக்காது. ஏற்கனவே சுவாரஸ்யம் குறைவான இருவராக வீட்டிலுள்ள போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனிதாவும், ஆரியும் ஜெயிலில் உள்ளனர். இன்று அர்ச்சனாவுக்கு அரிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது, அதுவும் ஆஜீத் சாப்பிடுகையில் ஆரி இவ்வளவு தான் சாப்பிடுவியா என கேட்டதால். இதனால் அர்ச்சனாவுடன் கோவப்படும் ஆரி, நீங்க தான் எல்லா வேலையையும் செய்யணும் என பேசுகிறீர்கள் என கூறுகிறார். … Read more

யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன்!

யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன் என ஆரி வீட்டிலுள்ள போட்டியாளர்களை பார்த்து சொல்லுகிறார். இன்றுடன் 26 ஆவது நாளாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஆரி போட்டியாளர்கள் முன்னிலையில் நின்று யார் யார் என்னென்ன எங்கு நின்று பேசுகிறீர்கள் என்பதை நெற்றியில் அடித்தது போல நான் சொல்லுவேன் என கூறுகிறார். என்ன என்பதை இப்பொழுதே சொல்லுங்கள் என அர்ச்சனா, பாலா , ரியோ ஆகியோர் … Read more

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் வேறு எதாவது செய்யலாம்!

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் வேறு எதாவது செய்யலாம் என ஆரி கோபத்துடன் கூறியுள்ளார். இன்றுடன் 17 வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நாடா இல்லை காடா என்னும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில் இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு அரச குடும்பம், அரக்க குடும்பம் என வேஷமிட்டு விளையாடினர். இந்நிலையில் இன்று நேற்று அரக்க குடும்பமாக இருந்தவர்கள் அரச குடும்பமாகவும், நேற்று அரச குடும்பம் ஆக இருந்தவர்கள் இன்று அரக்க குடும்பமாகவும் … Read more

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட் – போட்டியாளர்களால் குறி வைக்கப்படும் இருவர் யார் தெரியுமா?

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில், போட்டியாளர்களால் ஆறி மற்றும் சுரேஷ் அவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 14 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான துவக்கத்தில் போட்டியாளர்களால் யார் வெளியேற்றப்பட வேண்டும் என நாமினேஷன் செய்வது வழக்கம். அது போல இந்த வாரம் போட்டியாளர்கள் அதிகளவில் ஆரி மற்றும் சுரேஷ் அவர்களை தான் நாமினேசன் செய்கிறார்கள். ஆரி அதிகம் அறிவுரை கூறுவதை தான் காரணமாகவும் கூறுகிறார்கள். இதோ அந்த வீடியோ, … Read more

அறிமுகப் படத்திற்கே லாஸ்லியாவின் சம்பளம் இத்தனை லட்சமா.?

லாஸ்லியா தனது அறிமுக படங்கள் இரண்டிற்கும் 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். ரசிகர்கள் ஏராளம் உடைய இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் .அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் வேறொரு படத்தில் நடித்து … Read more

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்.! ஹீரோ இவர் தானாம்.!

தமிழில் 4 வருடங்களுக்கு பிறகு ஆர்யுடன் ஜோடி சேர்ந்து லட்சுமி மேனன் நடிக்க போவதாக கூறப்படுகிறது. சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். அவரது முதல் படமே பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து பல வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. அதனையடுத்து கும்கி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ரத்தின … Read more

எனக்கு ஒரு வயது தான் ஆகிறது – வேடிக்கையான காரணம் கூறும் நடிகர் ஆரி!

ஆடும் கூத்து எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆரி. இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல சிறந்த நடிகருக்கான விருதுகளும் பெற்றவர் இவர். இந்நிலையில் அண்மையில் ஆரி எனும் இவரது பெயரை ஆரி அர்ஜுனா என இவர் மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு … Read more

இந்த புத்தாண்டு முதல் தனது பெயரை மாற்றிக் கொண்ட ஆரி.!

நடிகர் ஆரி “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த புத்தாண்டு முதல் “ஆரி” என்ற தனது பெயரை “ஆரி அருஜூனா” என மாற்றி உள்ளார். நடிகர் ஆரி  தமிழ் சினிமாவில் “ஆடும் கூத்து “திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. நடிகர் ஆரி இப்படத்தை தொடர்ந்து தரணி, மாயா, உன்னோடு கா, நாகேஷ் … Read more

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளின் தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும் !!!!நடிகர் ஆரி !!!!!!

நடிகர் ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இந்நிலையில் நடிகர் ஆரி பொள்ளாச்சியில்  பாலியல் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது  குறித்து நடிகர் ஆரி மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார் நடிகர் ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தமிழ்த்திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான “ரெட்டச்சுழி” படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை, மாயா திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் … Read more

நடிகர் ஆரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் விஷ்ணு விஷால்!!!

நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் ஆகிய  திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஆரி.தற்போது அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கி வரும் ”எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” படத்தில் கதாநாயகனாக ஆரி மற்றும்  கதாநாயகியாக சுபாஷி நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் ”நான் கடவுள்” ராஜேந்திரன் , ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” பகவதி பெருமாள் , கலக்கப் போவது யாரு”  சரத் , பழநி மற்றும்  பிஜேஷ் நாகேஷ்  ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் … Read more