மதுபான கொள்கை முறைகேடு.! ஆம் ஆத்மி எம்பி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.! 

AAP MP Sanjay Singh

ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் புதிய மதுபான கொள்கை அறிமுகபடுப்படுத்தப்பட்டது. இதன்பெயரில் அரசாங்கத்திடம் இருந்த மதிப்பான விற்பனை தனியாருக்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 849 மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்ப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது. இந்த புதிய மதுபான கொள்கை மூலம் அரசுக்கு சுமார் 2800 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு ஏற்பட்டதாகவும், சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் சிபிஐ … Read more

ஆம் ஆத்மியிடம் ரூ.97 கோடி வசூலிக்க உத்தரவு!

ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க தலைமைச் செயலருக்கு உத்தரவு. ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி தலைமைச் செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தனது கட்சி விளம்பரத்தை அரசின் விளம்பரம்போல் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் குற்றசாட்டியுள்ளார். 2015 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவுகள், 2016 ஆம் ஆண்டின் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் 2016 ஆம் ஆண்டின் … Read more

பாஜகவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.. விலைபேச ஆரம்பிச்சிட்டாங்க.! டெல்லி துணை முதல்வர் டிவீட்.!

பாஜகவினர் ஆட்டத்தை தொடங்கி விட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கவுன்சிலர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்து விட்டன. – டெல்லி துணைமுதல்வர் மனோஜ் சிசோடியா டிவிட். டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. 15 ஆண்டுகளாக உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்திய பாஜக இந்த முறை ஆம் ஆத்மியிடம் தோல்வி கண்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். டெல்லி … Read more

66 கோடி ரூபாய் சொத்துமதிப்பு.! ஆம் ஆத்மியிடம் தோற்றுப்போன பணக்கார பாஜக வேட்பாளர்கள்.!

டெல்லி உள்ளாட்சி தேர்தலில் பணக்கார பாஜக வேட்பாளர்கள் இரண்டு பேர் ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் தோல்வி கண்டுள்ளனர்.  டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. 15 ஆண்டுகளாக உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்திய பாஜக இந்த முறை ஆம் ஆத்மியிடம் தோல்வி கண்டுள்ளது. அதில் இன்னோர் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் டெல்லி உள்ளாட்சி தேர்தலில் இரண்டு பணக்கார பாஜக வேட்பாளர்கள் தோல்வி கண்டுள்ளனர். அதில் … Read more

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் தேவை.! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து.!

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன். – அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த  பாஜகவின் உள்ளாட்சி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. பாஜக … Read more

#DelhiMCDPolls: 15 ஆண்டுகால பாஜக ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! ஆம் ஆத்மி அமோக வெற்றி!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதால் தொண்டர்கள் கொண்டாட்டம். டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், டெல்லி மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி. அதாவது, டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி … Read more

டெல்லி தேர்தல்: 107 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி! பாஜகவுக்கு பின்னடைவு!

டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதி. டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களை கைப்பற்றிய நிலையில், பாஜக தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதாவது, டெல்லி மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று, 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுபோன்று, பாஜக 85 வார்டுகளில் வெற்றி … Read more

#DelhiMCDPolls: ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி!

15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம். டெல்லி மாநகராட்சியில் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்று, 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதுபோன்று, பாஜக 69 இடங்களில் வெற்றி பெற்று, 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும், காங்கிரஸ் 4-ல் வெற்றி, 5-ல் முன்னிலை மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று 2-ல் முன்னிலை பெற்றுள்ளனர். டெல்லி மாநகராட்சியில் … Read more

#DelhiMCDPolls: டெல்லியில் பாஜக 32, ஆம் ஆத்மி 31 இடங்களில் வெற்றி!

டெல்லியில் தேர்தலில் 101 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 74 இடங்களில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்த டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரு கட்சிகளும் மாறி … Read more

இமாச்சல், குஜராத்தில் வெற்றி யாருக்கு? நாளை விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை!

மிகவும் எதிர்பார்க்கப்படும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை. இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில், இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மாற்று 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 63.31% வாக்கு பதிவாகியுள்ளது. இரண்டாம் தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளது. குஜராத்தில் மாநிலத்தில் … Read more