ஆடுகளம் படத்தில் த்ரிஷா வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..??

ஆடுகளம் படத்தில் த்ரிஷா நடிப்பிலிருந்து வெளியேறிய காரணம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.  கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் தனுஷிற்கு ஜோடியாக டாப்சி நடித்து இருந்தார். மேலம் இந்த திரைப்படத்தில் நரேன், கிஷோர், ஜெயபாலன், முருகதாஸ், சென்றாயன், ஜெயபிரகாஷ் அட்டகத்தி தினேஷ், வினேஷ் பாலாஜி ஆகியோர் நடித்து இருந்தனர் .இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல … Read more

ஆடுகளம் படத்தில் இந்த கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது ‘அவ்வை சண்முகி’ குழந்தை நட்சத்திரமாமே.!

ஆடுகளம் படத்தில் ஐரீன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவ்வை சண்முகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த Ann Alexia Anra தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் தனுஷிற்கு ஜோடியாக டாப்சி நடித்து இருந்தார். மேலம் இந்த திரைப்படத்தில் நரேன், கிஷோர், ஜெயபாலன், முருகதாஸ், சென்றாயன், ஜெயபிரகாஷ் அட்டகத்தி தினேஷ், வினேஷ் பாலாஜி ஆகியோர் நடித்து … Read more

மீண்டும் அதே ஒத்த சொல்லால கூட்டணி! ஆடுகளம் போல அசுரனின் ஆட்டத்திற்கும் தேசிய விருது கிடைக்குமா?!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து, மீண்டும் வெற்றிமாறன் தனுஷை வைத்து அசுரன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறர். டிசம்பரில் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் படத்தை அடுத்து மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளது. ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பையும், சிறந்த நடனத்திற்காக தேசிய விருதும் பெற்றது. இந்த பாடலை ஏகாதேசி எழுதியிருந்தார். வேல்முருகன் பாடி … Read more

வடசென்னையில் ஜெயில் செட் மேக்கிங் வீடியோ பாடலுடன் வெளியானது! வீடியோ உள்ளே!!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் திரைப்படம் வடசென்னை. கடந்த இரு படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பாக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்பட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் ஜெயில் செட் மேக்கிங் வீடியோ ஒரு கானா பாடலுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. DINASUVADU Here it is! The Making … Read more

இவர்கள் எல்லாம் வடசென்னையில் பாடியுள்ளனரா?! ஆல்பம் சூப்பர் ஹிட்!!!

இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வடசென்னை. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பொல்லாதவன், ஆடுகளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படம் மிகுந்த ஏதிர்பார்ப்பில் உள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பட பாடல்கள் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்களின் ட்ராக் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர் தனுஷ், சித்ஸ்ரீராம், … Read more