மார்ச் 31-க்குள் இதை இணைக்காவிட்டால் அபராதம்- மத்திய அரசு அறிவிப்பு..!

நீங்கள் இதுவரை உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், விரைவில் இணைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆதார் மற்றும் பான் கார்டு இரண்டுமே அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாகும். ஆதார் அட்டை பெரும்பாலும் அரசு மற்றும் அரசு சாரா பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது வங்கி, வருமான வரி அல்லது வணிகம் தொடர்பான வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மக்களவையில் பான் கார்டை ஆதாருடன் இணைக்காததற்கு அபராதம் விதிக்கப்படுமா..?  என்ற … Read more

இனி வங்கிக்கணக்கு தொடங்க,சிம் வாங்க,பான் எண் இணைக்க ,சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதார் தேவை இல்லை ..!அதிரடியாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்

வங்கிக்கணக்கு தொடங்க,சிம் வாங்க,பான் எண் இணைக்க ,சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதார் தேவை இல்லை  என்று  அதிரடியாக தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். மக்கள் நல திட்டங்கள், நிதி சார்ந்த திட்டங்கள், வங்கி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண் காட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த முக்கியத் தீர்ப்பினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. தற்போது ஆதார் எண் கட்டாயம் என்ற … Read more