சர்கார் படப்பிடிப்பில் வெளியான புதிய புகைப்படம் உள்ளே …

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியே வரவுள்ள  படம் சர்கார்.இது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது உள்ளுரில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.அதில் கோர்ட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சர்கார் பாக்ஸ் ஆஃபீஸ்ல் புதிய சாதனை படைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது.

முருகதாஸ் படத்தில் தமிழக முதல்வராக களமிறங்கும் பிரபல நடிகர் ..!

நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படத்தில் நடிகர் ராதாரவி முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் அரசியல்வாதியாக பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படம் அரசியல் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. … Read more

துப்பாக்கி-கத்தியை தொடந்து விஜயின் 62-க்கும் ஆயுத டைட்டில்..!!-A Rமுருகதாஸ்..!!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைந்துள்ள விஜய் 62 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   கத்தி , துப்பாக்கி ஆகிய 2 படங்களின் வெற்றியைத்தொடர்ந்து விஜய் மற்றும் முருகதாஸ் 3 வது முறையாக இணைந்துள்ள படத்திற்கு ’விஜய் 62 ‘ என தற்காலிகமாக பெயரிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.   இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் பழ.கருப்பையா , ராதாரவி … Read more

தன் படத்தின் தழுவலை பார்க்க ஆவலாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன்

எ;ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கஜினி . இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் அமீர்கான் நடித்து அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தையும் எ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இப்படம் ஹாலிவுட் படமான மெமென்டோ படத்தின் தழுவல் என்று பின்னாளில் தான் தெரியவந்தது. அந்த படத்தை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் இந்தியாவிற்கு வந்தபோது அது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய நோலன், நானும் மெமென்டோ படத்தின் தழுவல் பற்றி கேள்விப்பட்டேன். இந்திய ரசிகர்களின் … Read more

‘ஸ்ட்ரைக் இருக்கு ஆனா, இல்லை’ என பிரபல நடிகரை பார்த்து கூறியதால் சர்ச்சை !

நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகின்றது. கோலிவுட்டில் ஸ்ட்ரைக் நடந்து வருவதால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது, புதுப்படங்கள் ரிலிஸ் செய்வது இல்லை. அதே நேரத்தில் யாரும் படப்பிடிப்பிற்கு செல்லவும் கூடாது என்று கூறப்பட்டது, ஆனால், தளபதி-62 படம் ஸ்பெஷல் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படி ஸ்ட்ரைக் சொல்லியும் படப்பிடிப்பு நடத்துவதை காமெடி நடிகர் கருணாகரன் ‘ஸ்ட்ரைக் இருக்கு ஆனா, இல்லை’ என்று கமெண்ட் செய்து கலாய்த்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்கே ஸ்ட்ரைக் : இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு !!??

ஒரு தமிழ் படத்தை எடுத்து அதனை எந்த வித பிரச்னையும் இல்லாமல் திரைக்கு கொண்டுவந்து ஓட வைப்பதற்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகின்றனர். இதில் இணையத்தில் படம் வெளியாகிவிட்டால் கூடுதல் சிக்கல். மேலும் கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தாலும் விளம்பரபடுத்தினால் தான் படமே மக்கள் கண்ணில் போய் சேர்க்கிறது. இந்த நிலைமையில் தற்போது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் உள்ள விஷாலுக்கு இது பொல்லாத காலம். தற்போது கியூப் பிரச்சினையின் … Read more

முருகதாஸ்-விஜய் படத்தின் கதை அது கிடையாதாம்- வெளியான தகவல்

நடிகர்  விஜய்-முருகதாஸ் படத்தின் வேலைகள் சென்னையில் நடந்து வந்தது. தற்போது தமிழ் சினிமாவில் அறிவிக்கப்பட்ட முழு ஸ்ட்ரைக்கால் படப்பிடிப்பு எல்லாம் பாதியில் நிற்கின்றன. இதற்கு நடுவில் இப்படத்தின் கதை விவசாயத்தை பற்றியும், கத்தி படத்துடன் தொடர்புடையது என்றும் சமீப நாட்களாக செய்திகள் வருகின்றன.  உண்மையில் விஜய்யின் 62வது படம் விவசாயம் பற்றிய கதை இல்லையாம், அதோடு கத்தி, துப்பாக்கி இரண்டு படத்திற்கு இந்த படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. விவசாயம் போன்ற கதைக்களம் இல்லை … Read more