விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.இதனால் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முரளி தரன் கூறினார். இதனையடுத்து  எல்லாம் முடிந்துவிட்டது இது குறித்து பேச வேண்டாம் … Read more

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர் மூலம் மிரட்டல்

 நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு  படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது .ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே   முத்தையா முரளி தரன் சார்பில் … Read more

முத்தையா முரளிதரன் கோரிக்கை – நன்றி தெரிவித்து விஜய் சேதுபதி ட்வீட்

முத்தையா முரளிதரனின் கோரிக்கைக்கு நன்றி, வணக்கம் என விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார்.  நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு … Read more

சர்ச்சைக்குரிய படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேற வேண்டும் -திருமாவளவன்

800 movie என்ற சர்ச்சைக்குரிய படத்தில் இருந்து விஜய் சேதுபதி   வெளியேற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற … Read more

“அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவில்லை; ஆதரிக்கவும் மாட்டேன்” – முத்தையா முரளிதரன்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படமான “800” படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுகுறித்து முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு “800” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளதாகவும், தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா தயாரிக்கவுள்ளார். இந்த … Read more

இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்- வைரமுத்து..!

இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800” திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்கள் வெளியானது. இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளதால் முத்தையா இப்படத்திற்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘800’ படத்தில் நடிக்க வேண்டாம் என இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு … Read more