வந்தாச்சு சூப்பர் அப்டேட்…இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்யலாம்!

உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் தங்களின் வாட்சப் பயனர்களுக்கு தேவையான அம்சங்களை வழங்குவதிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,வாட்ஸ்அப் குரூப்பில் இதுவரை 256 நபர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் வசதி இருந்த நிலையில்,இனி ஒரே வாட்ஸ்அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை வரை சேர்த்து கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.முன்னதாக இந்த வசதி Android மற்றும் iOS மொபைல் போன்களில் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. மேலும்,புதுப்பிக்கப்பட்ட … Read more