#LIVE: 5 மாநிலங்களின் முன்னிலை நிலவரம் நேரலை இதோ;3 மணி நிலவரப்படி மீண்டும் பினராயி

3:25-மீண்டும் பினராயி |கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மதியம் 3 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 93 இடங்களில் முன்னனியில் உள்ளது. 2:18-ட்விட்டரில் ஸ்டாலின்|வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை … Read more