கொரோனா சிகிச்சை மையங்களாகும் ஐந்து நட்சத்திர விடுதிகள்…!

மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 5 நட்சத்திர விடுதிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல … Read more