சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பு தேர்வு எழுதிய பிறகு திரும்ப அழைத்து வருவதற்கும் பேருந்து வசதி. சிறப்பு 10,11ம் வகுப்பு  49 பேருந்து இயக்கப்படுவதால் 72 பள்ளிகள் சேர்ந்த 800 மாணவர்கள் பயன் பெறுவர் என மாற்றுத் திறனாளி நலத்துறை அறிவித்தல். ஜூலை  8 முதல் 10 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக மாற்றுத் திறனாளி … Read more