செஸ் ஒலிம்பியாட்டில் பிரதமர் மோடி புகைப்படம் இல்லை.! உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு.!

செஸ் ஒலிம்பியாட் விளம்பர புகைப்படங்களில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை என மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது.  செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ள்ளது. இதில், கலந்துகொள்ள போட்டியாளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளனர். இந்த போட்டி தமிழகத்தில் நடைபெறுவதால், செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரப்படுத்தபட்டது. அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது. அதனால், பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் … Read more

#செஸ் ஒலிம்பியாட்:இந்தியாவின் ‘சி ‘அணி அறிவிப்பு – மேலும் இரு தமிழக வீரர்களுக்கு இடம்!

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி,தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக,ஆண்கள் பிரிவில் 188 அணிகளும்,பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன.இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழகத்தை சேர்ந்த வீரர்களான கார்த்திகேயன்,சேதுராமன் ஆகியோர் … Read more