பெங்களூருவில் சரிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்..!வீடியோ..!

பெங்களூருவில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரசரவென சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் இருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த பழைய கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளாகவே பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கட்டிடத்தில் மெட்ரோ கட்டுமான பணியாளர்கள் தங்கி இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த கட்டிடம் சற்று லேசாக அசைந்து ஆடியுள்ளது. பின்னர் இந்த … Read more