சாண்டியின் ‘3.33’ படத்தில் இணைந்த கௌதம் மேனன்.!

சாண்டி ஹீரோவாக நடித்து வரும் 3.33 படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக ‘3.33’ என்ற படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கலந்த மர்மமான கொலை கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை அறிமுக இயக்குனரான சந்துரு இயக்க,அவரின் சகோதரியான ரமா தயாரிக்கவுள்ளார்.சதீஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் இசையமைக்கிறார். இந்த படத்தில் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான … Read more