கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

DMK MP A Rasa - DMK MP Kanimozhi

2G Case : காங்கிரஸ் –திமுக கூட்டணி ஆட்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் திமுக எம்பி ஆ.ராசா. அப்போது திமுக மாநிலங்களவை எம்பியாக கனிமொழி இருந்திருந்தார். அந்த சமயம் மத்திய தொலைதொடர்பு துறையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்தது. Read More – கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் … Read more

மறைந்த தலைவர்கள் குறித்து பேசக்கூடாது என்பதால் அமைதியாக உள்ளேன்- அமைச்சர் ஜெயக்குமார்!

கருணாநிதி ஆட்சியைப் பற்றி பேச நிறைய தகவல்கள் உள்ளதாகவும், மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசக்கூடாது என்பதால் அமைதியாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று தமிழக முன்னாள் முதல்வர் ராஜாஜியின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள அவரின் உருவப்படத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், மறைந்த தலைவர்களைப்பற்றி அவதூறாகப் பேசக்கூடது என உத்தரவிட்ட போதும், அதனை மீறி ஆ.ராசா செயல்பட்டு … Read more

2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளும் வேறு நீதிபதிக்கு மாற்றம்

2-ஜி  மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2-ஜி  ஸ்பெக்ட்ரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த வந்தவர்  நீதிபதி ஓ.பி.சைனி.மேலும் ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கையும் விசாரித்து வருகிறார் சைனி.இம்மாத இறுதியில் இவர்  ஓய்வுபெற இருக்கிறார். இதனையடுத்து இவர் விசாரிக்கும் வழக்குகளான 2-ஜி  மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு இந்த … Read more