அறிய வாய்ப்பு! சினிமாவில் நடிக்க ஆர்வமா? சூர்யா நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Suriya

சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள், நடிகைள் நடிப்பின் மீது ஆர்வம் இருந்த காரணத்தால் ஆரம்ப காலத்தில் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தான் முன்னணி பிரபலங்களாக வளர்ந்து இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் எல்லாம் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் திறமைகளை வைத்துக்கொண்டு திணறி கஷ்ட்டப்பட்டு சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களை போலவே, மக்கள் பலரும் நடிப்பு திறமைகளை வைத்துக்கொண்டு பட வாய்ப்புகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா அதன் … Read more

பாலா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா..?

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படமொன்றில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தை சொரியாவின் 2டி இன்டெர்த்தயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைக்கிறார். 18 வருடங்களுக்கு பின்பதாக பாலாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள சூரியாவின் இந்த புதிய படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் கன்னியாகுமரியில் தொடங்கிய நிலையில், … Read more