#INDvsSA:பந்து வீச்சில் மிரட்டிய அவேஷ்,சாஹல்;82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.இதற்கு முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.மறுபுறம்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்,இஷான் கிஷன் களமிறங்கினர்.ஆனால்,வந்த வேங்கதிலேயே 5 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் கொடுத்து ருதுராஜ் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டத்தை இழந்தார். அதே சமயம்,அதிரடியாக விளையாடி … Read more

#INDvsSA:இன்று 4-வது டி-20 போட்டி- தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றியை தொடருமா இந்தியா?..!

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில்,டி20 தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல்,குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர்.ஏற்கனவே,அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், முக்கிய வீரராக கருதப்பட்ட கேப்டன் ராகுலும் தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. கேஎல்ராகுல் விலகியதால்,இந்திய அணிக்கு ரிஷப் பந்த் … Read more

#INDvsSA:பந்து வீச்சில் தெறிக்க விட்ட ஹர்ஷல்,சாஹல்;முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில்,டி20 தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல்,குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர்.ஏற்கனவே,அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், முக்கிய வீரராக கருதப்பட்ட கேப்டன் ராகுலும் தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. கேஎல்ராகுல் விலகியதால்,இந்திய அணிக்கு ரிஷப் பந்த் … Read more

#INDvsSA: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முதல் 2 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில், தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர். ஏற்கனவே, … Read more