மக்களே தடுப்பூசி போடுங்க…தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் 12 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள்!

தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 12 வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அரசு சார்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் வாரந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றன. இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 12- வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி,சிறப்பு … Read more