நம் கழகத்தின் முதல் பெயர்….! அண்ணா நாமம் வாழ்க..! – எடப்பாடி பழனிசாமி

அறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.  அறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில், திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் நிலையில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘நம் கழகத்தின் முதல் … Read more