#JustNow: 100 நாள் வேலை – ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்வு!

100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் 01-04-2022 முதல் ரூபாய் 281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒருநாள் கூலி ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலாருக்கு ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் ஊரக உறுதி திட்டத்தில் கூலி உயர்வு குறித்து கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, … Read more

இவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது – ஊரக வளர்ச்சி துறை உத்தரவு

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என ஊரக வளர்ச்சி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், மீண்டும் பயன்படுத்த கூடிய முகக்கவசத்தை அனைவரும் அணிய வேண்டும் … Read more